Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி !!

March 13, 2018
in Sports
0

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டி தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கண்டி இனவாத நடவடிக்கை : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

கண்டி வன்முறை இரண்டு எம்.பி க்கள் கட்சி உறுப்புரிமையை தடை

Next Post

கண்டி வன்முறை இரண்டு எம்.பி க்கள் கட்சி உறுப்புரிமையை தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures