Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நீண்ட நாள் காதலியை மணக்கிறார் நிதின்

February 16, 2020
in Cinema
0

தமிழில் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தின் தெலுங்கு பதிப்பில் அறிமுகமானவர் நிதின். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ஸ்ரீனிவாசா கல்யாணம் வெற்றி பெற்றது. தற்போது நிதினுக்கு நிஜமாகவே கல்யாணம் நடக்க இருக்கிறது.

தனது நீண்ட நாள் காதலியான ஷாலினியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஷாலினி லண்டனில் பிசினஸ் மேனஜ்மெண்ட் படித்தவர். கடந்த 8 வருடங்களாக நிதினும், ஷாலினியும் காதலித்து வந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி முடிவாகவில்லை, என்றாலும் ஜுன் மாதம் நடக்கும் என்று தெரிகிறது.

Previous Post

பொன்னியின் செல்வனில் இணைந்த மற்றுமொரு பாலிவுட் நடிகை

Next Post

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்

Next Post

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures