Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நானிக்கு ஜோடியாகும் அதிதிராவ்

March 13, 2019
in Cinema
0

மணிரத்னம் இயக்கிய, காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து, தற்போது சைக்கோ படத்தில் நடித்து வருகிறார் அதிதிராவ் ஹைதரி. ஹிந்தியில் வெளியான பத்மாவத் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த அதிதிராவ், தெலுங்கில் சம்மோஹனம் என்ற படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்தார்.

தெலுங்கில் தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்து வரும் அதிதி, தற்போது சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார். அந்தவகையில், நானி, சுதீர்பாபு இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டார் படத்தில் நானிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் அதிதிராவ்.

Previous Post

அனுராக் காஷ்யப் படத்தில் டாப்சி

Next Post

ஒரே நாளில் ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பு

Next Post

ஒரே நாளில் ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures