நேரம் மற்றும் ராஜா ராணி என, சில படங்களில் நடித்த, நஸ்ரியா, திருமணத்திற்கு பின், கூடே என்ற மலையாள படத்தில் நடித்தார். அதையடுத்து, தமிழில் அஜீத் நடிக்கும், பிங்க் இந்தி படத்தின், ரீ – மேக்கில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், ரயில் படிக்கட்டில் நின்று, தான் குத்தாட்டம் போடும், வீடியோ ஒன்றை, டப்பாங்குத்து என்ற பெயரில், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நஸ்ரியாவின் குறும்புத்தனமான அந்த வீடியோவை, இளவட்டங்கள் வைரலாக்கி வருகின்றன.
அடி சக்கை, பொடி மட்டை!

