Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நவ., 16ல் திமிரு புடிச்சவன் வெளிவர உதவும்படி வேண்டுகோள்

November 12, 2018
in Cinema
0
நவ., 16ல் திமிரு புடிச்சவன் வெளிவர உதவும்படி வேண்டுகோள்

கடந்த தீபாவளி அன்று வெளிவந்திருக்க வேண்டிய படம் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன். ஆனால் அன்று வெளியான சர்கார் படம் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் படத்தை வெளியிடவில்லை. திமிரு புடிச்சவன் படத்தை 16ந் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு அந்த தேதியில் வெளிவருவதாக அறிவித்திருந்த செய், உத்தரவு மகாராஜா, காற்றின்மொழி, சித்திரம் பேசுதடி 2 படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள், திமிரு புடிச்சவன் 16ந் தேதி வெளிவருதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் மேற்கண்ட 4 படங்கள் மட்டுமே 16ம் தேதி வெளிவரும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இந்த நிலையில் திமிரு புடிச்சவன் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் ‘சர்கார்’ திரைப்படம் திரையிடப்பட்டதால், எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. விநியோகஸ்தர்கள் ரிலீஸ் தேதியை தவறவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. படத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியளித்தாலும், திரையரங்குகள் முறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கும் போது திரையரங்குகளை எப்படிப் பெறுவது?

இவ்வாறு பாத்திமா விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.

Previous Post

மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்

Next Post

இந்தியாவை தோனி ஆள வேண்டும்: விக்னேஷ் சிவனின் ஆசை

Next Post
இந்தியாவை தோனி ஆள வேண்டும்: விக்னேஷ் சிவனின் ஆசை

இந்தியாவை தோனி ஆள வேண்டும்: விக்னேஷ் சிவனின் ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures