Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் ஹரிஷின் காதலர் தின திட்டம்

February 12, 2020
in Cinema
0

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அவர், கடந்த 2017ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தற்போது, தாராள பிரபு, கசட தபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், தன்னுடைய காதலர் தின திட்டம் குறித்து, ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியிருக்கும் அவர், ஹரிஷ் கல்யாணாகிய எனக்கு ஒரு அடையாளம் கொடுத்தது ரசிகர்கள் தான். அதனால் உங்களுடன் தான் இந்த காதலர் தினத்தை செலவிடப் போகிறேன். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த விஷயம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதையும், உங்களுக்கு பிடித்தவற்றையும் #LoveFromHarishKalyan, #HK என்ற ஹேஷ்டேக்கில் வீடியோவின் கீழ் கமெண்ட் பதிவிடுங்கள். அதை நிறைவேற்ற முயற்சிப்பேன். நானும் எனது குழுவும் உங்களுடன் தொடர்பில் இருப்போம். சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Previous Post

திருமணமாகாமலேயே குழந்தைப் பேறு: கல்கி கோச்சலினுக்கு குவியும் வாழ்த்து

Next Post

மணிமேகலையும் நடிக்க வருகிறார்

Next Post

மணிமேகலையும் நடிக்க வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures