தென் கொரியாவில் எக்ஸ்ரா செனகா தடுப்பூசியை முதலாவது சொட்டாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது சொட்டாக பைசர் தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.