Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தீபிகாவின் திருமண மோதிரம் விலை தெரியுமா.?

November 17, 2018
in Cinema
0

பாலிவுட்டின் காதல் ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம் இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், தீபிகா படுகோனே அணிந்துள்ள வைர மோதிரம் அனைவரையும் ஈர்த்துள்ளன.

ரன்வீர், தீபிகாவுக்கு அணிவித்த திருமண மோதரத்தில் பெரிய வைரக்கல் இருந்தது. இந்த மோதிரத்தின் விலை ரூ.1.3 கோடி முதல் ரூ. 2.7 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous Post

‘சர்க்கார்’ படம்; கீர்த்தி சுரேஷ் அதிருப்தி

Next Post

ஒய் திஸ் கொலவெறி’யை மிஞ்ச யாருமில்ல

Next Post

ஒய் திஸ் கொலவெறி'யை மிஞ்ச யாருமில்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures