Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திருமணத்திற்கு வராதீர்கள் : மம்முட்டிக்கு நடிகர் வேண்டுகோள்

November 14, 2018
in Cinema
0
திருமணத்திற்கு வராதீர்கள் : மம்முட்டிக்கு நடிகர் வேண்டுகோள்

பல வருடங்களாக சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து வைத்திருக்கும் சீனியர் நடிகர்களிடம் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் ஒளிந்திருக்கும். மலையாள சினிமாவில் நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவரான சீனிவாசன், சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, தனது திருமணத்திற்கு மம்முட்டியை வர வேண்டாம் என கூறிய சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

சீனிவாசனின் திருமணம் நடைபெற்றபோது, அவர் பெரிய நடிகராக வளரவில்லை. இருந்தாலும் மரியாதை நிமித்தமாக திரையுலகில் பலருக்கும் அழைப்பு விடுத்த அவர், மம்முட்டிக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு தயவு செய்து என் திருமணத்திற்கு வரவேண்டாம்.. காரணம் மம்முட்டி வந்தால் ஏற்படும் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு தனக்கு வசதியில்லை என கூறினாராம். ஆனால் மம்முட்டியோ அவரது திருமணத்திற்காக நிறைய பண உதவி செய்ததோடு, திருமணத்திற்கும் விடாப்படியாக நேரில் சென்று வாழ்த்தி விட்டுத்தான் வந்தாராம்.

Previous Post

கூட்டணி அமைக்கும் ஐவி.சசி – மோகன்லால் வாரிசுகள்

Next Post

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது!

Next Post

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures