திருப்பதி அருகே போலீஸ் நடத்திய வாகன சோதனையில் செம்மரம் கடத்திய சிவா கைது செய்யப்பட்டார். சிவா கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் எலஹங்காவில் இருந்து 31 செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.