Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு குறித்து நமீதா

February 16, 2020
in Cinema
0

திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு. அவருடன் நந்தா துரைராஜ், ரிச்சர்ட்ஸ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள அம்ரீஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 28-ந்தேதி திரைக்கு வருவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு குறித்து நடிகை நமீதா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நடிகைகளுமே பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷா நடித்திருப்பது போன்ற வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாகவும் மிகப்பெரிய பிளசாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 28-ந்தேதி என்று தெரிவிக்கும் போஸ்டரில் அப்படம் குறித்து நமீதா சொல்லும் கருத்தும் இடம்பெற்றுள்ளது.

Previous Post

சந்தானத்தின் சர்வர் சுந்தரம் மீண்டும் பின்வாங்கியது

Next Post

பொன்னியின் செல்வனில் இணைந்த மற்றுமொரு பாலிவுட் நடிகை

Next Post

பொன்னியின் செல்வனில் இணைந்த மற்றுமொரு பாலிவுட் நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures