Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனி ஹீரோயினாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

February 13, 2019
in Cinema
0

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தற்போது குருதி ஆட்டம், மான்ஸ்டர் படங்களைத் தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் சாயிஷா, அர்த்தனா என இரண்டு ஹீரோயின்களுடன் இணைந்து நடித்தார் பிரியா பவானி சங்கர். அதையடுத்து அவரை பல ஹீரோயின் கதைகளுடன் டைரக்டர்கள் அணுகியபோது அந்த படங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

தனி ஹீரோயின் கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்த பிரியா, இப்போது நடித்து வரும் அனைத்து படங்களிலும் தனி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார்.

Previous Post

அர்ஜூனை மீண்டும் வில்லனாக்கும் மித்ரன்

Next Post

என்ஜிகே டீசரை வெளியிடுவது யார்?

Next Post

என்ஜிகே டீசரை வெளியிடுவது யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures