Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்

February 23, 2019
in Cinema
0

சமீபத்தில் வெளியான டூ லெட் படத்தில் கதையின் நாயகனான நடித்தவர் சந்தோஷ் ஸ்ரீராம். அடிப்படையில் இவர் ஒளிப்பதிவாளர். டூ லெட் இயக்குனர் செழியனிடம் உதவி கேமராமேனாக பணியாற்றி விட்டு அதன் பிறகு கருப்பம்பட்டி, கத்துக்குட்டி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் பிறகே தனது குரு நாதர் படத்தில் நடித்தார். படத்தில் படவாய்ப்பு தேடும் உதவி இயக்குனராகவும், வாடகைக்கு வீடு தேடும் குடும்பத் தலைவனாகவும் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

ஆனால் சத்தமே இல்லாமல் 3 படங்களில் ஹீரோவாதிக நடித்து வருகிறார். அவரது அண்ணன் பிரேம்சந்த் நம்பிராஜன் இயக்கும் அனங்கன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இது துப்பறியும் கதை. இதுதவிர மதிவதனி என்ற படத்திலும் புதுமுக இயக்குனர் வினோத் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். “ஆக்ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோ என்கிற பக்கம் போகாமல் எளிய மனிதர்களை கதையை சொல்லும் யதார்த்த படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்கிறார் சந்தோஷ்.

Previous Post

பிரதமர் மோடிக்கு ’சியோல் அமைதி விருது’

Next Post

அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங்

Next Post

அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures