Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

May 10, 2018
in Sports
0

மாட்ரிட் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் கைல் எட்மண்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் பழைய வேகத்துடன் விளையாட முடியாமல் ஜோகோவிச் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 2வது சுற்றில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 5-7, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் மிகைல் குகுஷ்கினை (கஜகஸ்தான்) வீழ்த்தினார். பெல்ஜியம் வீரர் டேவிட் காபின், ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபர் ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Previous Post

மோகன்லால் – பிருத்விராஜ் பட டீசர் வெளியானது

Next Post

கே.எல்.ராகுலுக்கு பாக். தொகுப்பாளினி பாராட்டு!

Next Post

கே.எல்.ராகுலுக்கு பாக். தொகுப்பாளினி பாராட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures