கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கத்தில், ‘குயின்’ என்ற வெப் சீரியலில் மறைந்த முதல்வர் ஜெ.,வாக நடிக்கிறார், ரம்யா கிருஷ்ணன். இது குறித்து அவர் கூறுகையில், ”தனக்கு விருப்பமில்லாத வாழ்க்கை சூழலுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்ட பெண் ஒருவர், போராடி வெற்றி அடைந்த கதை இது,” என்றார்.

