ஜூலியை வைத்து டிஆர்பியை ஏற்றப் பார்க்கிறார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய புதிதில் ஜூலியால் டிஆர்பி எகிறியது. அதன் பிறகு ஜூலியை பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஓவியா கிளம்பிய பிறகு டிஆர்பி படுத்து தூங்கிவிட்டதால் மீண்டும் ஜூலி, ஆர்த்தியை அழைத்து வந்துள்ளனர். ஜூலியால் டிஆர்பி நிச்சயம் ஏறாது என்று பார்வையாளர்களே தெரிவிக்கிறார்கள்.
ப்ரொமோ இன்று வெளியான இரண்டு ப்ரொமோ வீடியோக்களிலும் ஜூலி தான் பேசுகிறார். அவரின் ஓவர் ஆக்டிங் இந்த முறை ஒர்க்அவுட் ஆகாது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
தலைவி அன்னைக்கே தலைவி சொல்லியாச்சு இவ திருந்தமாட்டா யம்மா ஜூலி இப்போலாம் நாய்க்குகூட ஜூலினு பேருவைக்கறது இல்ல.. இது புரியாம