Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜீத்து ஜோசப் – கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம்

February 22, 2019
in Cinema
0

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘திரிஷ்யம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். அதே கதையை தமிழில் கமலை வைத்து ‘பாபநாசம்’ என்கிற வெற்றி படமாகவும் ரீமேக் செய்தார்.. அதைத்தொடர்ந்து தமிழில் ஸ்திரமாக ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்வார் என நினைத்தால், மீண்டும் மலையாளம், ஹிந்தி பக்கம் சென்று விட்டார் ஜீத்து ஜோசப்

பாலிவுட்டில் இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் பாடி என்கிற படத்தையும் மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் மிஸ்டர் அன்ட் மிஸ் ரவுடி என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டு தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

இந்த முறை தமிழில் அவர் கார்த்தியின் படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் துவங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தின் கதை குறித்து கதாசிரியர்கள் ரென்சில் டி சில்வா மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாரராம் ஜீத்து ஜோசப்.

Previous Post

ஷாலினி வருகையால் கலக்கம்!

Next Post

சொந்தப் படம் தயாரித்து நடிக்கும் காஜல் அகர்வால்

Next Post

சொந்தப் படம் தயாரித்து நடிக்கும் காஜல் அகர்வால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures