ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஹிந்தியில் கரண்ஜோகர் தயாரித்த தடக் படத்தில் அறிமுகமானார். அந்தப்படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. அடுத்தப்படியாக, தென்னிந்திய மொழிப்படங்களில் ஜான்விகபூர் நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. இதுவரை எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
