Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

ஜடேஜாவின் அந்த மேஜிக் தொடருமா?

April 20, 2018
in Sports
0
ஜடேஜாவின் அந்த மேஜிக் தொடருமா?

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள 17 போட்டிகளில் 11-ல் `தோனி அண்ட் கோ’தான் வென்றுள்ளது. முதல் சீசனின் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்ற ராயல்ஸ், அதன்பிறகு 7 ஆண்டுகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது சீசனுக்குப் பிறகு சென்னையில் வெற்றி பெறவேயில்லை.

ஆனா, `இப்போதான் மேட்ச் சென்னையிலையே இல்லையே!’ ஆம், அதனால் ராஜஸ்தான் கொஞ்சம் ஆசுவாசப்படலாம். ஏனெனில், இரண்டு அணிகளுக்கும் பொதுவான இடங்களில் நடந்த 7 போட்டிகளில் மூன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றுள்ளது. புனேதான் இனி சி.எஸ்.கே-வின் ஹோம் கிரவுண்ட் என்றாலும், 1000 சென்னை ரசிகர்கள் ரயிலேறி பயணித்திருந்தாலும், அங்கு தோனி 2 சீசன்கள் விளையாடியிருந்தாலும் சென்னை வேறு, புனே வேறு! அதனால் அந்தப் பலனை அனுபவிக்க ராயல்ஸ் முடிந்தவரை முயற்சி செய்யும்.

Previous Post

ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்’ – நீங்களே மறந்துடாதீங்க தோனி!

Next Post

`உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள் பட்டியலில் விராட் கோலி

Next Post

`உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள் பட்டியலில் விராட் கோலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures