Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சொந்தப் படம் தயாரித்து நடிக்கும் காஜல் அகர்வால்

February 22, 2019
in Cinema
0

திரைப்படத் துறையில் நடிகர்கள்தான் பொதுவாக சொந்தப் படத் தயாரிப்பில் இறங்குவார்கள். நடிகைகள் சொந்தப் படத் தயாரிப்பில் இறங்குவது மிக மிகக் குறைவாக இருக்கும்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு கா மூவீஸ் எனப் பெயரிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் காஜல் அகர்வாலே நாயகியாக நடிக்க உள்ளார்.

தெலுங்கு இயக்குனரான பிரசாந்த் வர்மா இந்தப் படத்தை இயக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.

பிரசாந்த் வர்மா கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த ஆவ் படத்தை இயக்கியவர். அந்தப் படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். பிரசாந்த் சொன்ன கதை பிடித்திருந்ததால் அவரையே தன் முதல் தயாரிப்பின் இயக்குனர்க நியமித்துவிட்டார் காஜல்.

விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

Previous Post

ஜீத்து ஜோசப் – கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம்

Next Post

சுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா

Next Post

சுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures