Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

December 14, 2018
in Cinema
0

16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று மாலை தொடங்கியது. 59 நாடுகளில் இருந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்ற படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் படங்கள் போட்டி பிரிவில் 12 படங்கள் பங்கேற்கின்றன. தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாசார மையம் ஆகியவற்றில் இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.

இதன் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு இண்டோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார்.

விழாவில் சிங்கப்பூர் தூதர் ராய் கோ, ஆஸ்திரேலிய தூதர் ஆண்ட்ரூ குலிஸ்டர், ஜப்பான் தூதர் கொஜிரோ உச்சியமா, ரஷ்ய கலாசார மைய இயக்குனர் ஜென்னடில் ஏ.ரோகலோ, பிரேசில் தூதர் ராபர்ட்டா மரிய லிமா பெரரைரா, தைவான் தூதர் சார்லஸ் லீ, டைரக்டர் காயத்ரி, நடன இயக்குனர் கலா, சவுண்ட் என்ஜினீயர் கீதா, கலை இயக்குனர் ஜெயஸ்ரீ, தயாரிப்பாளர் பூர்ணிமா ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை!

Next Post

பொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன்

Next Post

பொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures