‘லிப் கிஸ்’ மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து வந்த ஆண்ட்ரியா, வடசென்னை படத்திற்கு பின், இனிமேல் கவர்ச்சிக்கு தடா போட்டிருப்பதாக, சமீபத்தில் தான் அறிவித்தார். ஆனால், ஒரு காலண்டரின் அட்டைப் படத்திற்கு, அவர், மேலாடை இன்றி கடல் கன்னி போன்று, ‘போஸ்’ கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்திலும் பகிர்ந்து, சூட்டை கிளப்பியிருக்கிறார், ஆண்ட்ரியா.
அடி அதிசயமே, சீமை சரக்கே!

