வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வாங்கிய சுஷ்மிதாசென் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.சுஷ்மிதா சென் தொடர்புடைய வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.