Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சீதக்காதி டிச., 20-ல் ரிலீஸ்

November 11, 2018
in Cinema
0
சீதக்காதி டிச., 20-ல் ரிலீஸ்

விஜய் சேதுபதிக்கு திருப்புமுனை தந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்தப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி உள்ள படம் சீதக்காதி.

விஜய் சேதுபதி முதிர்ந்த நாடக கலைஞராக நடித்துள்ளார். அவருடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி மகேந்திரன், மவுலி, ராஜ்குமார், பகவதி பெருமாள், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வந்தன. வருகிற 16-ம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் காற்றின் மொழி, செய் உள்ளிட்ட சின்ன படங்கள் வெளியாவதால், தற்போது படத்தை டிச.,20-ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்து, புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Previous Post

அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு

Next Post

சங்கம், விதிமுறையெல்லாம் எதற்கு ? : நகுல் ஆதங்கம்

Next Post
சங்கம், விதிமுறையெல்லாம் எதற்கு ? : நகுல் ஆதங்கம்

சங்கம், விதிமுறையெல்லாம் எதற்கு ? : நகுல் ஆதங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures