Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிரஞ்சீவியுடன் இணைந்த ஆடும் தமன்னா

January 25, 2019
in Cinema
0

தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது, சிரஞ்சீவி – தமன்னா இடம்பெறும் வசன காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்ததாக ஒரு பிரமாண்ட பாடல் காட்சி ஐதராபாத்தில் படமாகிகிறது. மொத்தம் 12 நாட்கள் படமாக்கப்படும் இந்த பாடலில் சிரஞ்சீவி, தமன்னாவுடன் ஆயிரம் நடன கலைஞர்களும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

Previous Post

பாவாடை, தாவணியில் அசத்தும் ராஷ்மிகா

Next Post

சிம்பு படத்துக்கு ‘யு’ சான்று

Next Post

சிம்பு படத்துக்கு 'யு' சான்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures