Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமந்தாவின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான்

February 16, 2019
in Cinema
0

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ஆர்எக்ஸ் 100 என்ற படத்தை இயக்கியவர் அஜய் பூபதி. இவர் அடுத்தபடியாக இயக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. சமந்தா முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். தற்போது மஜிலி, ஓ பேபி எந்தா சக்ககுன்னவே படங்களில் நடிக்கும் சமந்தா, அந்த படங்களை முடித்ததும் இந்த படத்தில் நடிக்கிறார்.

மல்டி ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் துல்கர் சல்மான், ராம் ஆகியோர் நடிக்க, இன்னொரு இளம் ஹீரோவும் நடிக்கிறார். கடந்த ஆண்டில் கால்சீட் பிரச்சினையால் சில தெலுங்கு படங்களை தவிர்த்த துல்கர் சல்மான், இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இதற்கு முன்பு மகாநடி படத்தில் நடித்த துல்கர் சல்மானும், சமந்தாவும் இப்போது இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

Previous Post

ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா

Next Post

அப்பா பொறுமையாக இருந்திருக்கலாம் : கார்த்தி

Next Post

அப்பா பொறுமையாக இருந்திருக்கலாம் : கார்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures