சந்தானம் நடித்துள்ள, சக்க போடு போடு ராஜா படத்திற்கு, இசையமைத்துள்ளார்,
சிம்பு. இப்படத்தில், ‘கலக்கு மச்சான்…’ என்றொரு பாடலை, பாடியுள்ளார், இசையமைப்பாளர் அனிருத். சந்தானத்தின் ஓப்பனிங் பாடலான இந்த பாடலில், சந்தானத்துடன் இணைந்து ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகிய ஐந்து நடன மாஸ்டர்களும் நடனமாடியுள்ளனர்.