Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சந்தானத்தின் சர்வர் சுந்தரம் மீண்டும் பின்வாங்கியது

February 16, 2020
in Cinema
0

சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசியாக ஜனவரி 31-ந்தேதி சந்தானம் நடித்த இன்னொரு படமான டகால்டி வெளியாகும் அதே நாளில் திரைக்கு வர இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அந்த தேதியில் டகால்டி மட்டுமே வெளியானது. அதையடுத்து பிப்ரவரி 21ந்தேதி அன்று சர்வர் சுந்தரம் திரைக்கு வரும் என்று மாற்று தேதி அறிவித்தார்கள்.

ஆனால் தற்போது மீண்டும் சர்வர் சுந்தரம் படம் இன்னொரு தேதியில் வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனரான ஆனந்த் பால்கி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சர்வர் சுந்தரம் படத்தின் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டது. அதனால் விரைவில் சந்தானம் உள்பட அனைவரும் பிரமோசன் வேலைகளில் ஈடுபட இருக்கிறோம். அதனால் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ள அவர் சந்தானத்தின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண் டுள்ளார். ஆக, இந்தமுறையும் சர்வர் சுந்தரம் பின்வாங்கி விட்டது.

Previous Post

நண்பர்களை வாழ்த்த ஓடோடி வரும் விஜயசேதுபதி

Next Post

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு குறித்து நமீதா

Next Post

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு குறித்து நமீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures