சங்கத் தலைவர் படத்தில் நடித்த சேச்சி நடிகை கோலிவுட்காரர்களுக்கு தண்ணி காட்டுகிறாராம். வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சேச்சி நடிகை மலையாள படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு அவர் சங்கத் தலைவரின் படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார். தெலுங்கு திரையுலகம் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று கொண்டாடுகிறது. அதனால் அம்மணியின்