பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிந்து மாதவிக்கு ஹரிஷ் மீது காதல் வந்துவிட்டதாம்.
பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் கொடுக்கிறேன் என்ற பெயரில் பிந்து, ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். சும்மா செய்த திருமணத்தின்போது பிந்துவுக்கு ஹரிஷ் மீது காதல் வந்துவிட்டது.
பதிலுக்கு ஹரிஷுக்கு பிந்து மீது காதல் வரவில்லை.பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து பிந்து மாதவி வாயே திறக்காமல் உள்ளார் என்று ஆளாளுக்கு தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இன்று மொத்தமாக ஒரு சவுண்டு விட்டுள்ளார் பிந்து.