சர்வதேச கராத்தே பயிற்சியாளரான பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், தானா நாயுடு, கவுசல்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கைலா.
இது குறித்து, பாஸ்கர் சீனுவாசன் கூறுகையில், ”கைலா ஒரு, ‘த்ரில்லர்’ படம். அடுத்ததாக, கராத்தே குறித்து, பிரமாண்டமான படம் இயக்க உள்ளேன்.
இதில், நிஜ கராத்தே வீரர்கள் நடிக்க உள்ளனர்,” என்றார்.

