கரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்டார். முன்னதாக கரூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். விவாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கபட்டார்.