கபாலி படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இந்த படத்தில் ஸ்லம் ஏரியாவில் வாழும் காட்பாதராக ரஜினி நடித்துள்ளார். அதற்குள் அரசியலும் உள்ளதாம்.
இந்த காலா படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி சார்ட் டிலைட் உரிமையை ரூ. 75 கோடிக்கு ஸ்டார் டிவி வாங்கியிருக்கிறது. அதோடு, இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ள நிலையில், லைகா நிறுவனம் ரூ. 125 கோடிக்கு வாங்கி வெளியிடுகிறது.
தமிழ் சினிமா மேற்கொண்டு வரும் ஸ்டிரைக்கால் காலா படம் ரிலீஸாவதில் குழப்பம் நீடிக்கிறது.