கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் படம், அதோ அந்த பறவை போல. படம் குறித்து அமலாபால் கூறுகையில், ''காட்டுக்குள் தனியாக சென்று மாட்டிக் கொள்ளும், இளம்பெண் மீள்கிறாளா என்பதே கதை. மூன்று சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன்,'' என்றார்.