கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்துள்ளது. நிபந்தனையில் காவிரி மேலாண் ஆணையம் அமைக்க வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் கூறியதை திரும்ப பெற வேண்டும், காவிரி குறித்து இருமாநில அரசுகள் பேசி தீர்வு காண வேண்டுமென நடிகர் ரஜினி கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.