Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் : மம்முட்டி வருத்தம்

August 8, 2018
in Cinema
0

மலையாள முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பில் இருந்தவர் நடிகர் மம்முட்டி. தசாவதாரம் உள்ளிட்ட சில விழாக்களிலும் கலைஞருடன் இணைந்து கலந்து கொண்டுள்ளார். கருணாநிதியின் மறைவை தொடர்ந்து தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ள மம்முட்டி, அதில் தமிழையும் தமிழ் மக்களையும் உயர்ந்து நிற்கவைத்த பெருமைக்கு சொந்தக்காரரான கலைஞரை இழந்துவிட்டோம் என தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

மேலும் மணிரத்னம் படத்தில் கருணாநிதியாக நடிப்பதற்கு தன்னை தேடிவந்த வாய்ப்பை சில காரணங்களால் ஏற்க முடியாமல் போனதையும் குறிப்பிட்டுள்ளார் மம்முட்டி. மணிரத்னம் தான் இயக்கிய இருவர் படத்தில் எம்.ஜி.ஆர்-, கருணாநிதி இருவரது அரசியல் வாழ்க்கையை படமாக எடுத்திருந்தார். இதில் எம்.ஜி.ஆராக மோகன்லால் நடிக்க, கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.

இதில் பிரகாஷ்ராஜூக்கு முன் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக அப்போது அழைக்கப்பட்டவர் மம்முட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் தற்போது மம்முட்டி குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கருணாநிதி மறைவுக்கு மோகன்லால் இரங்கல்

Next Post

விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்

Next Post

விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures