காளி படம் மூலம், தமிழில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார்.
இவர், ”கதைக்குத் தேவையானால், கவர்ச்சியாக நடிக்கத் தயார். சிறப்பான கதை அமைந்தால், கவர்ச்சியை ஒரு பொருட்டாக, ரசிகர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்,” என்றார்.

