Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கடற்படை வீரராக மாற கடும் உடற்பயிற்சியில் மோகன்லால்

February 15, 2019
in Cinema
0

மோகன்லால் தற்போது மலையாளத்தில் ‘மரைக்காரர் : அரபிக்கடலில் சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுக்கீசியரை எதிர்த்த மாபெரும் கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்னும் கடற்படை தலைவனாக நடிக்கிறார் மோகன்லால். இவரது ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் நடிப்பதற்காக தனது உடம்பை கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாற்றுவதற்காக கடந்த சில நாட்களாக கடும் உடற்பயிற்சி செய்து வருகிறார் மோகன்லால். இதற்கு முன்னதாக அவர் சூர்யாவுடன் இணைந்து நடித்து வந்த காப்பான் படத்தில் பிரதமர் கேரக்டரில் நடிப்பதற்காக தனது உருவத்தை சற்றே குண்டாக காண்பிப்பதற்காக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் தற்போது அதை குறைக்க கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மோகன்லால்.

Previous Post

அமலாபால் வேடத்தில் ரகுல் பிரீத் சிங்

Next Post

மதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு

Next Post

மதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures