பியகம பகுதியில் 1 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேகநபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 31 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.