இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக பும்ரா தொடரிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக சர்துல் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.