Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஒன்ராரியோ (கனடா) மாகாண உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்

March 27, 2018
in Sports
0

ஒன்ராரியோ (கனடா) மாகாண உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் (Indoor Track & Field Championship) வெற்றிகிண்ணத்தை தொடர்ந்து 8வது முறையாக தனதாக்கிகொண்ட யுனைற்றட் விளையாட்டுக் கழகம்மார்ச் 24ஆம் 25ஆம் திகதிகளில் York University Toronto Track and Field Centreஇல் இடம்பெற்ற ஒன்ராரியோ மாகாணத்தின் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான உள்ளரங்க தடகள (Track and Field) சாம்பியன்ஷிப் (Championship) போட்டியில் 8வது (2011 – 2018) வருடமாக யுனைற்றட் விளையாட்டுக் கழகம் 385.50 புள்ளிகளை பெற்று சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

இதில்Ontario மாகாணத்தின் 51 பல்லின விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

2வது இடத்தைப் பெற்ற Flying Angels Track Clubபை விட104.25 புள்ளிகளை பெற்றமை குறிப்பிடதக்கது.

Previous Post

காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும்

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும்

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures