Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஐரா மார்ச் ரிலீஸ் சாத்தியமா.?

February 18, 2019
in Cinema
0

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தையும் இயக்கியவர் சர்ஜுன் கே.எம். இவர் நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள படம் ‘ஐரா’. ‘ஐரா’வில் நயன்தாராவுடன் கலையரசன். ‘யோகி’ பாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

நயன்தாரா இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகின. ஐரா’ படத்திற்கு சென்சாரில் U/A சான்று வழங்கியிருக்கிறார்கள். சென்சார் முடிந்ததை தொடர்ந்து ‘ஐரா’ மார்ச் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறாகள். அதேநேரம், மார்ச் மாதம் இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் படத்துறையில் நிலவுகிறது.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. எனவே ஐரா படத்துக்கு பெரிய விலை சொல்லப்படுகிறதாம். அவ்வளவு பெரியவிலை கொடுத்து வாங்கினால் லாபம் வருமா என்ற தயக்கத்தில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்களாம்.

Previous Post

யார் இந்த பனிதா சாந்து.?

Next Post

கவுதம் மேனனை மாற்றிய பைனான்சியர்கள்

Next Post

கவுதம் மேனனை மாற்றிய பைனான்சியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures