Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி!

December 15, 2018
in Cinema
0

’96’ படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் ‘சீதக்காதி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, படத்துக்கான பூஜையும் போடப்பட்டுள்ளது.

இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாக காயத்ரியே நடிக்கிறார். ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம்’, ‘புரியாத புதிர்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’, ‘ரம்மி’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களில், காயத்ரி, விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார். தற்போது, ஏழாவது முறையாக அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதை மற்ற நடிகைகள் பொறாமையுடன் பார்ப்பதாக கூறப்படுகிறது

Previous Post

தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித்

Next Post

முருகதாஸ் வழக்குக்குத் தடை : குவியும் பாராட்டுக்கள்!

Next Post

முருகதாஸ் வழக்குக்குத் தடை : குவியும் பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures