Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஏமாற்றிய ‘டகால்டி’, சந்தானம் நம்பும் ‘சர்வர் சுந்தரம்’

February 11, 2020
in Cinema
0

சந்தானம் நடித்த ‘டகால்டி, சர்வர் சுந்தரம்’ ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 31ம் தேதியன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டன. ஆனால், சந்தானம் அவரே தயாரித்த ‘டகால்டி’ படம் மட்டுமே அன்றைய தினம் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், சிலரை அணுகி, ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இரண்டு வாரங்கள் கழித்து வெளியிட வைக்க நிர்ப்பந்தம் செய்தார். அதன்பின் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை பிப்ரவரி 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தார்கள்.

சந்தானம் பெரிதும் எதிர்பார்த்த ‘டகால்டி’ படம் அவரை ஏமாற்றியது. அந்தப்படம் வெளிவரும் வரை ‘சர்வர் சுந்தரம்’ படத்தை கண்டு கொள்ளாமலே இருந்தார் சந்தானம். இப்போது ‘டகால்டி’ சரியாக ஓடாததால் அடுத்து ‘சர்வர் சுந்தரம்’ படத்தை நம்பியுள்ளார். அதனால், கடந்த சில நாட்களாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தை தன்னுடைய டுவிட்டரில் பிரமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார். எப்படியோ, சில பல தாமதத்திற்குப் பின் வரும் ‘சர்வர் சுந்தரம்’ தயாரிப்பாளரை மகிழ்வித்தால் சரி.

Previous Post

டி.ராஜேந்தர் இயக்கும் ‛இன்னிசை காதலன்’

Next Post

‘வலிமை’ தயாரிப்பில் மீண்டும் ஒரு பின்னடைவு ?

Next Post

'வலிமை' தயாரிப்பில் மீண்டும் ஒரு பின்னடைவு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures