Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

“என் ஆளோட செருப்ப காணோம்”

March 11, 2020
in Cinema
0

“என் ஆளோட செருப்ப காணோம்” படத்தில் ஆனந்தியின் தோழியாகவும், தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்தியின் தங்கையாகவும் நடித்தவர் அம்மு அபிராமி. ராட்சன், துப்பாக்கி முனை படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார். அசுரன் படத்தில் தனுசின் ஜோடியாக நடித்தார்.

தற்போது அவர் நாயகியாக நடித்து வரும் படம் ஜிகிரி தோஸ்த். ஷங்கரின் உதவியாளர் விக்னேஷ் குமார் இயக்கி நடிக்கிறார். இவருடன் பிக்பாஸ் புகழ் ஷாரிக்ஹசன் நடிக்கிறார்.

இவர்களுடன் வீ ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

Previous Post

கோட்டாவின் ஆட்சி குறித்து விமல் வீரவன்ச கருத்து

Next Post

மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் வெளியிட தடை

Next Post
மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் வெளியிட தடை

மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் வெளியிட தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures