Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

உண்மை சம்பவ கதையில் சசிகுமார்

November 9, 2018
in Cinema
0
உண்மை சம்பவ கதையில் சசிகுமார்

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது கொம்புவச்ச சிங்கம்டா என்ற படத்தை இயக்குகிறார். இதில் சசிகுமார், மடோனா செபாஸ்டின், கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெரடி, ஸ்ரீபிரியங்கா, துளசி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார். படம் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியதாவது:

இது 1990 முதல் 1994வரையிலா 4 ஆண்டுகளில் நடக்கும் கதை. மதுரை அருகில் உள்ள சிறு நகரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன். அந்த சம்பவம் என்ன? எந்த ஊர் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. படத்திலும் நேரடியாக குறிப்பிடப்பட்டிருக்காது. 1990 காலகட்டத்திய காட்சிகளுக்காக அப்போதுள்ள உடைகள், சினிமா போஸ்டர்கள், பணம் உள்ளிட்டவையை சேகரித்து வருகிறோம். என்றார்.

Previous Post

பாராளுமன்றை கலைக்கிறார் மைத்திரி

Next Post

கமல் அண்ணன் படத்தில் ரஜினி வாய்ஸ்

Next Post
கமல் அண்ணன் படத்தில் ரஜினி வாய்ஸ்

கமல் அண்ணன் படத்தில் ரஜினி வாய்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures