Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

July 26, 2017
in World
0
இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் அதிவேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த படகில் 40 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியா-மலேசியா இடையேயான நீர் வழிப்போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடற்பாறையில் மோதி ஒரு படகு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தனது வெற்றிக்கான ரகசியத்தை கூறிய நிக்கி கல்ராணி

Next Post

எவ்வளவு பாசமான மகன்!

Next Post
எவ்வளவு பாசமான மகன்!

எவ்வளவு பாசமான மகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures