Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்தியாவை தோனி ஆள வேண்டும்: விக்னேஷ் சிவனின் ஆசை

November 12, 2018
in Cinema
0
இந்தியாவை தோனி ஆள வேண்டும்: விக்னேஷ் சிவனின் ஆசை

போடா போடி, நானும் ரவுடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் நெருக்கமான நண்பர் மற்றும் காதலர். விக்னேஷ் சிவன், தீவிரமான கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக இந்திய அணி கேப்டன் தோனியின் வெறிபிடித்த ரசிகர். அடிக்கடி தனது டுவிட்டரில் தோனியை புகழ்ந்து தள்ளுவார். ஒரு முறை தனது டுவிட்டரில்…

“தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்… மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத தூயவர். அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் வர வேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தோனியை நேரில் சந்தித்தார் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு அதுகுறித்து கூறியிருப்பதாவது:

தோனியைக் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. வாழ்க்கையிலேயே சந்தோஷமான, மிகவும் திருப்தியான தருணம் இது. இந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. அவர் ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன். அது என்னுடைய கனவு. என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

Previous Post

நவ., 16ல் திமிரு புடிச்சவன் வெளிவர உதவும்படி வேண்டுகோள்

Next Post

விஸ்வாசம் 3-வது லுக்கில் நயன்தாரா

Next Post

விஸ்வாசம் 3-வது லுக்கில் நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures