Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆஸ்கர் நடிகருக்கும், மனைவிக்கும் கொரோனா

March 13, 2020
in Cinema
0

ஆஸ்கர் விருது பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ். அவருடைய மனைவி ரீட்டா வில்சன். டாம் ஹாங்க்ஸுக்கு தற்போது, 63 வயதாகிறது.

இருவரும் சேர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இப்போதும், டாம் ஹாங்க்ஸ் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

கணவன் – மனைவி இருவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் தீவிர கண்காணிப்பிலும், மருத்துவ சிகிச்சையிலும் உள்ளனர்.

இது குறித்து டாம் ஹாங்ஸ் கூறியிருப்பதாவது: எப்படி வந்தது என தெரியாது. ஆனால், கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இருவரும் தொடர் சிகிச்சையில் இருக்கிறோம். தேவையானால், நாங்கள் இருவரும் தனிமைப்படுத்தவும் கூடும். மோசமான கால கட்டத்தில் தான் இருக்கிறோம். எப்படியும் நல்லபடியாக மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Previous Post

கவிந்திரன் கோடிஸ்வரன் வெல்லமாட்டார் -இந்திரகுமார் பிரசன்னா

Next Post

2021ல் நான் தான் சிஎம்., – வடிவேலு

Next Post

2021ல் நான் தான் சிஎம்., - வடிவேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures