பிக் பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக காயத்ரி வெளியேற்றப்பட்டிருந்தார். அவரை அடுத்து அடுத்த படியாக எலிமினேட் நாமினேஷனில் சினேகன் மற்றும் ரைசா அதிகமானோரால் நாமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் எலிமினேஷனில் இருந்து ஆரவ் சிலரால் காப்பாற்றப்பட்டார். ஆனால் இன்று வந்த புரொமோவில் பிக் பாஸ்,ஆரவ் அடுத்த வாரம் எலிமினேஷ்னுக்கு நாமினேட் செய்யப்படுவீர்கள் என்று கூறுகிறார்.
இதற்கிடையே என்ன நடந்தது எதனால் மீண்டும் ஆரவ் நாமினேட் செய்யப்படுகிறார் என்பது தெரியவில்லை

